Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட்!
[Sunday 2026-09-06 06:00]

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 10 சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. மொத்தம் 24 போட்டியாளர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடக்க விழாவில் ஒரு அதிர்ச்சி எல்லோருக்கும் காத்திருந்தது. மொத்தம் 35 போட்டியாளர்கள் கொண்டுவரப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் தொடக்க விழா மேடையிலேயே 11 பேரை எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

அப்படி பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழுலிஸ்ட் இதோ

லட்சுமி பிரியா - சீரியல் நடிகை

ஷத்திகா - சீரியல் நடிகை

ப்ரித்விநாத் - மாடல்

ஜாவித் - மாடல்

அஸ்மிதா - மேக்கப் ஆர்ட்டிஸ்ட்

முத்தழகி - நடிகை

அவினாஷ் - சீரியல் நடிகர்

ராகவ் ரகுநாதன் - சீரியல் நடிகர்

குமரன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்

சாந்தினி தமிழரசன் - திரைப்பட நடிகை

வினோத் பாபு - சீரியல் நடிகர்

பிளாக் பாண்டி - சினிமா காமெடியன்

முனியம்மா

ஜேசன்

ஷமா

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

பிரஷாந்த் - விமர்சகர்

அக்ஷிதா - சீரியல் நடிகை

கவிதா மோகன் - யோகா மாஸ்டர்

ஷப்னம் - சீரியல் நடிகை

மாளவிகா - மாடல்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா