Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இப்படியெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலாமா? - குவியும் எதிர்ப்புக்கள்!
[Sunday 2026-09-06 06:00]

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லாதவனில் ஆரம்பித்து ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல தரமான படங்களை கொடுத்தவர்.

இவர் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கையில் வாள் பாரிசாக கொடுக்க, அதை அவர் தூக்கி பிடித்தார். இதை அருகில் இருந்த எல்லோரும் ஆர்பரித்து கொண்டாட, ஒரு சிலர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா