Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
Toxic இத்தனை கோடிகள் நஷ்டம் வருமா?
[Thursday 2026-09-03 16:00]

யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ரூ. 500 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் டாக்சிக். இந்த படம் ரூ. 1500 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் முதல் நாளே மிக மோசமான விமர்சகர்கள் பெற்றது. அதனால் படத்தின் வசூல் தற்போது ரூ. 400 கோடி தாண்டினாலே பெரிய விஷயம் தான் என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் அதிக பிஸினஸால் ரூ. 500 கோடிக்கும் மேல் நஷ்டத்தை மட்டும் சந்திக்கும் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்; அதோடு டாக்சிக் தயாரித்த KVN நிறுவனம் தயாரித்த 'கேடி' மற்றும் 'ஜனநாயகன்' படமும் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை தான் கொடுத்து இருக்கும்.

அதை வைத்து பார்க்கையில், ரூ. 1000 கோடி வரை நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்திக்கும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், அதோடு இது தனி நபர் நஷ்டம் இல்லை, பலரின் முதலீடுகளில் இப்படங்கள் உருவானதால் கொஞ்சம் ஆறுதல் என்றும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா