Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 படத்துடன் மோதும் விஜய்!
[Thursday 2026-09-03 16:00]

ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத்தின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படம் கண்டிப்பாக அக்டோபர் 15-ம் தேதி வெளிவரும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் 2 வெளிவந்த அடுத்த நாளே விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரணபலி படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது. இதனால் தெலுங்கு பக்கம் ஜெயிலர் 2-விற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயிலர் 2 தெலுங்கு பதிப்பு கண்டிப்பாக ரூ. 50 கோடி வரை வியாபாரம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா