Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புது படத்தை தொடங்கிய த்ரிஷா!
[Thursday 2026-09-03 07:00]

நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் புது படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது . Panorama Studios இந்த படத்தை தயாரிக்கிறது . ராஜா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் த்ரிஷா உடன் ராதிகா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை என்றும், அதில் சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் கலந்திருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், த்ரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா