Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் பிரம்மாண்ட சம்பளம்!
[Wednesday 2026-09-02 07:00]

ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் அவர் சம்பளம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பிக் பாஸ் 19 தொகுத்து வழங்க அவர் 300 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.

விரைவில் பிக் பாஸ் 20ம் சீசன் ஹிந்தியில் தொடங்குகிறது. அதை தொகுத்து வழங்க சுமார் 150 - 200 கோடி வரை சல்மான் கான் சம்பளமாக பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா