Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அதல பாதாளத்தில் டாக்சிக் பட வசூல்!
[Tuesday 2026-09-01 07:00]

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படம் வந்த நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் முதல் சில தினங்களுக்கு நல்ல வசூலை டாக்சிக் பெற்று வந்தது. முதல் நாளில் இந்தியா முழுக்க 120 கோடி ரூபாய் வரை டாக்சிக் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது.

நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக நாளுக்கு நாள் வசூல் குறைந்துகொண்டே வந்த நிலையில் திங்கட்கிழமை அதள பாதாளத்திற்கு சென்று இருக்கிறது. திங்கள் அன்று சுமார் 7.45 கோடி ரூபாய் மட்டுமே இந்தியா முழுக்க வசூல் வந்திருக்கிறதாம். அதனால் வசூலில் மிகப்பெரிய வீழ்ச்சி இது என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா