Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு!
[Monday 2026-08-31 16:00]

மமிதா பைஜு தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை. இந்த இரண்டு மாதங்களிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட், ஜனநாயகன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துவிட்டன. இதில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

இந்நிலையில், மமிதா அடுத்து ஆவேசம் என்ற மெகா ஹிட் கொடுத்த ஜீது மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இது நடந்தால் கண்டிப்பாக இந்த வருடம் மமிதா வருடம்தான், ஜீது மாதவன் தற்போது சூர்யா படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா