Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினியும் நடிக்கிறாரா?
[Monday 2026-08-31 07:00]

அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார். செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஷாலினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் ஷாலினி நடிக்க மறுத்துவிட்டாராம். அஜித்தை திருமணம் செய்த பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் எண்ணம் இல்லை என சொல்லிவிட்டாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா