Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரவி தேஜா இருமுடி பட லாபத்தில் வரும் பங்கு!
[Monday 2026-08-31 07:00]

நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சம்பளமாக பெரிய தொகை வாங்க வில்லையாம், அதற்கு பதிலாக லாபத்தில் பங்கு தொகையை அவர் பெறுகிறார்.

ரவி தேஜா சம்பளமாக ஒரு படத்திற்கு 15 - 20 கோடி மட்டுமே வாங்குகிறார். ஆனால் இருமுடி படத்தின் லாபத்தில் அவர் பங்கு வாங்கியதால் அவருக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை கிடைக்கிறதாம்.

அவரது முடிவு தற்போது அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்து இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா