Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி!
[Saturday 2026-08-29 07:00]

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் செஃப் தாமு. அவர் அந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்தே நடுவராக இருந்து வருகிறார். அவர் உடல்நிலை காரணமாக அவர் எப்போதும் அமர்ந்துகொண்டு தான் ஷோவில் பேசுவது வழக்கம். சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட CWC 7ம் சீசன் செமி பைனலில் தாமு பங்கேற்கவில்லை.

செமி பைனலுக்கு வராததால் செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். அதை நம்பாதீங்க. காலில் ஊசி போட்டதால் எனக்கு வலி, அதனால் செமி பைனலில் பங்கேற்கவில்லை. பைனலில் பங்கேற்று இருக்கிறேன் என தாமு வீடியோ வெளியிட்டு கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா