Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டாக்சிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா?
[Friday 2026-08-28 07:00]

யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ஹுமா, ருக்மினி, தாரா என இந்தியாவின் முன்னணி நடிகைகள் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை தான் ரசிகர்களிடம் பெற்று வருகிறது. ஆனாலும் இப்படத்தின் முதல் நாள் வசூலில் எந்த குறையும் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் தமிழகத்தில் இந்த படம் முதல் நாள் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. பலரும் இந்த படமெல்லாம் இங்கு ஓப்பனிங் வருமா என நினைத்த நிலையில் தமிழகத்தில் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது நல்ல வசூல் என்றாலும், இரண்டாம் நாளான இன்று வசூல் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா