Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
குக் வித் கோமாளி 7 டைட்டில் வின்னர் இவர் தான்!
[Wednesday 2026-08-26 07:00]

விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் போட்டி முறையில் சில மாற்றங்களை செய்து இருந்தனர். போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த வருடம் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி 7வது சீசனின் பைனல் ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது. அதில் சம்யுக்தா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் வின்னர் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ரன்னராக ஷபானா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா