Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வசூல் சாதனை செய்யும் இருமுடி!
[Tuesday 2026-08-25 17:00]

கடந்த வாரம் வெளிவந்த இருமுடி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களில் உலகளவில் இருமுடி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா