Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
குக் வித் கோமாளி: இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பைனலிஸ்ட்கள்!
[Sunday 2026-08-23 17:00]

குக் வித் கோமாளி சீசன் 7-ல் நான்கு போட்டியாளர்கள் இறுதி போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் மொத்தம் 9 ஜோடிகள் போட்டியிட்ட நிலையில், அரை இறுதி போட்டிக்கு 3 ஜோடிகள் மட்டுமே தேர்வாகினார்கள்.

மேலும், இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியிட்ட சீனியர்ஸ் பாபா பாஸ்கர், ரம்யா பாண்டியன், உமைர் மற்றும் ஷபானா ஆகியோரை போட்டியாளர்களாக களமிறக்கினார்கள். அதிலிருந்து ஜூனியர் Vs சீனியர் என்கிற முறையில்தான் இந்த போட்டி நடைபெற்றது. இதில், பாபா பாஸ்கர், உமைர் மற்றும் ஷபானா அரை இறுதிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 7 அரை இறுதி சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 4 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு பைனலிஸ்ட்டாக சென்றுள்ளனர்.

ஷபானா, சம்யுக்தா - அனிருதா ஸ்ரீகாந்த், சித்து - ஸ்ரேயா மற்றும் உமைர் ஆகியோர் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அரவிந்த் - சங்கீதா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் எலிமினேட் ஆகியுள்ளார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா