Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!
[Friday 2026-08-21 15:00]

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் தான் சௌகார் ஜானகி. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே 300க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். 1950ம் ஆண்டு வெளியான சௌகார் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழ், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சௌகார் ஜானகி. 95 வயதாகும் அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா