Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"வெற்றி தோல்வியை தாண்டி இது தான் முக்கியம்" - மகன் பற்றி பதிவிட்ட ஷாலினி!
[Monday 2026-08-17 07:00]

நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வந்தாலும் அடுத்து தன் மனைவி ஷாலினி தயாரிப்பில் படம் நடிக்க போகிறார். அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித் - ஷாலினியின் மகன் ஆத்விக் அஜித் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். அவரது அணி ஜெயித்த நிலையில் ஷாலினி மகிழ்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

அவர்கள் விளையாடுவதை பார்க்க அழகாக இருந்தது. ரிசல்ட் என்ன என்பதை விட, விளையாடும் மகிழ்ச்சி என்பது தான் முக்கியம். இவ்வாறு ஷாலினி பதிவிட்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா