Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
18 நாள் முடிவில் தமிழகத்தில் இதுவரை ஜனநாயகன் படம் செய்த வசூல்!
[Monday 2026-08-10 16:00]

விஜய், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இயக்குனர் மகன் என்ற அடையாளத்துடன் களமிறங்கினாலும் ஏகப்பட்ட அவமானங்கள், தோல்விகளை சந்தித்து அதனால் துவண்டு போகாமல் போராடி பெரிய இடத்தை பிடித்தவர். எல்லா சினிமா ரசிகர்களின் வாழ்க்கையில் விஜய் என்பவர் மறக்க முடியாத ஒரு பிரபலமாக இருக்கிறார், ஆனால் இனி அவர் நடிக்கப்போவதில்லை, ஜனநாயகன் படத்தோடு தனது சினிமா வாழ்க்கையை முடித்துவிட்டார்.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசிப் படமான ஜனநாயகன் கடந்த மாதம் அதாவது ஜுலை 23ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. விஜய்யின் படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை தெறிக்கும், அவரது கடைசிப்படம் என்றால் சும்மாவா. நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா