Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்!
[Sunday 2026-08-09 17:00]

இந்திய திரையுலகில் தற்போது அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட நடிகைகளின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க. திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பளம், அவர்களுடைய வீட்டின் மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.

அதேபோல் டாப் 10 பிரபலங்கள், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் யார் யார் என்பதை பற்றியெல்லாம் கூட நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில், இந்திய திரையுலகில் தற்போதைய நிலவரப்படி அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட டாப் 10 நடிகைகள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் எந்தெந்த நடிகைகள் இடம்பெற்றுள்ளார்கள், அதில் நம்பர் 1 இடத்தில் யார் இருக்கிறார், தமிழ் சினிமாவிலிருந்து யார் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதை பார்க்கலாம் வாங்க.

டாப் 10 பட்டியல்

ஆலியா பட் - ரூ. 894 கோடி

தீபிகா படுகோன் - ரூ. 849.3 கோடி

ராஷ்மிகா மந்தனா - ரூ. 716 கோடி

கரீனா கபூர் - ரூ. 588.4 கோடி

கியாரா அத்வானி - ரூ. 494.1 கோடி

க்ரீத்தி சனோன் - ரூ. 477.9 கோடி

அனன்யா பாண்டே - ரூ. 461.8 கோடி

சமந்தா - ரூ. 410.3 கோடி

தமன்னா - ரூ. 347.5 கோடி

ஜான்வி கபூர் - ரூ. 325.6 கோடி

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா