Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக் பாஸ் 10 லோகோவுடன் வந்த புது ப்ரோமோ! Top News
[Saturday 2026-08-08 05:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் பத்தாவது சீசன் தொடங்க இருக்கும் இடையில் அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. மறுபுறம் சாதாரண பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் 10 ஆண்டுகள் தொட்டு இருப்பதை கொண்டாடும் விதமாக ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் விஜய் சேதுபதி டான்ஸ் ஆடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா