Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"அது நடந்தால் ரஜினி உடனே ரூ.1 கோடி கொடுப்பார்" - லதா ரஜினிகாந்த்!
[Saturday 2026-08-08 05:00]

நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய விஷயத்தை கூறி இருக்கிறார். நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். '2002லேயே ரஜினி நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அதை உங்கள் இயக்கம் மூலம் தர வாய்ப்பு இருக்கிறதா.. அதற்காக உங்கள் இயக்கம் வலியுறுத்துமா?' என கேட்கப்பட்டது.

நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கினால் அடுத்த நிமிடமே ரஜினி ஒரு கோடி ரூபாய் கொடுப்பார் என லதா தெரிவித்து உள்ளார். மேலும் உங்கள் இயக்கத்துக்கு ரஜினி ஆதரவு எவ்வளவு இருக்கிறது என கேட்டதற்கு. "அது குடும்பத்திற்குள் நடக்கும் private விஷயம். அதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது" என பதில் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா