Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"ஸ்பைடர்மேன் பிரான்ட் நியூ டே" - இந்தியாவில் எவ்வளவு வசூல்?
[Friday 2026-08-07 16:00]

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன் உள்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. நோ வே ஹோம் படத்திற்கு பிறகு பீட்டர் பார்க்கரின் புதிய வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக கடந்த ஜுலை 30ம் தேதி வெளியானது. ஸ்பைடர் மேன் படத்திற்கு எப்போதுமே இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும், இந்த படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளிலிருந்தே உலகம் முழுவதும் அதிக வசூலைக் குவிக்கத் தொடங்கிய இந்தப்படத்தின் இந்திய வசூல் பெரிய அளவில் உள்ளது. வெளியான 6 நாட்களில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10,900 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 400 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா