Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் மரணம்!
[Wednesday 2026-08-05 07:00]

நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ரசிகர்கள் அதிகம் பாரட்டும் ஒன்றாகும். தற்போது பிரதீப் ராவத் திடீரென மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

73 வயதாகும் பிரதீப் ராவத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா