Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அரசன் பட ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா!
[Tuesday 2026-08-04 07:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் அரசன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வட சென்னை கதாபாத்திரங்களும் இதில் வரும் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். நடிகை ஆண்ட்ரியா சந்திரா ரோலில் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆண்ட்ரியா தான் சிம்புவுக்கு அம்மாவாக நடிப்பதாக பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். "நான் சிம்புவுக்கு அம்மா எல்லாம் இல்லை, சந்திரா ரோலில் தான் நடிக்கிறேன். தப்பு தப்பா நியூஸ் நீங்களே பரப்புறீங்க" என செய்தியாளர்களிடம் காட்டமாக பேசி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா