Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்!
[Friday 2026-07-31 16:00]

கிறிஸ்டோபர் நோலன், வித்தியாசமான கதைகளை புதிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி படங்கள் இயக்கி மக்களின் ஆசை இயக்குனராக வலம் வருபவர். இவர் அண்மையில் 70mm ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் தி ஒடிவி திரைப்பம் எடுத்துள்ளார்.

இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. எலியட் பேஜ், மேட் டாமன், செண்டயா உள்ளிட்ட பலர் நடித்த 'தி ஒடிசி’ திரைப்படம் கடந்த ஜுலை 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.

இப்படத்திற்காக ஐமேக்ஸ் நிறுவனம் கிறிஸ்டோஃபர் நோலனிற்காக கேமராவில் ஒரு சில தனித்துவமான மாற்றங்களையும் செய்து கொடுத்துள்ளது. அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூட தி ஒடிசி படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்த்த வேண்டும் என கூறியிருந்தார்.

நாளுக்கு நாள் மக்களின் பேராதரவை பெற்றுவரு தி ஒடிசி திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டுமே மொத்தமாக ரூ. 162 கோடி வரையிலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா