Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினி!
[Sunday 2026-07-26 07:00]

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக தற்போதும் இருந்து வருகிறார். 75 வயதிலும் கைவசம் பல படங்கள் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் அவர். ரஜினி தற்போது அவரது சுயசரிதையை எழுதி வருவதாக கூறப்படுகிறது. கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டார் ஆக வளர்ந்தது, சினிமா அனுபவங்கள், பலருக்கும் தெரியாத பல விஷயங்கள் அவரது சுயர்சரிதை மூலமாக தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் அவரது வாழ்க்கையை படமாக எடுக்கவும் இருப்பதாக தெரிகிறது. அதற்காக ரஜினி அவரது நெருங்கிய இயக்குனர்கள் உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். இருப்பினும் ரஜினி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும். ரஜினி சுயசரிதையை படமாக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா