Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமி!
[Sunday 2026-07-26 07:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. அவரது பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தவை. தற்போது சீனு ராமசாமி x தளத்தில் பதிவிட்ட கருத்துக்காக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய அதிகாரிகளை, "முதலீடு செய்து வேலை பெற்ற அதிகாரிகள்" என குறிப்பிட்டு இருக்கும் சீனு ராமசாமி, முதலீட்டை திரும்ப எடுக்கும் நேரத்தில் லஞ்சம் வாங்காதே என சொன்னால் சரியா என்பது போல அவர் கேட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி கிம்பளம் வாங்குவதை தடுக்க அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், ஓவர் டைம் சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லஞ்ச அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா