Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை!
[Saturday 2026-07-25 07:00]

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் எமோஷ்னலாக வருகின்றனர். அதனால் படம் நல்ல வசூலை முதல் நாளில் இருந்தே குவித்து வருகிறது.

இரண்டாம் நாளிலும் நல்ல வசூலை ஜனநாயகன் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நல்ல வசூல் வந்திருக்கிறது. இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாயை ஜனநாயகன் ஈட்டி இருக்கிறது. அடுத்து விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா