Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கேரளா மற்றும் ஆந்திராவிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன்!
[Friday 2026-07-24 16:00]

விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் எப்படியோ தணிக்கை சான்றிதழ் பெற்று எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட்டது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. அரசியலில் விஜய் என்ட்ரி கொடுத்த நிலையில் இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவானதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம் 7வது மாதத்தில் வெளியாகி இருக்கிறது. படம் இடையில் சமூக வலைதளங்களில் லீக் ஆனது படக்குழு தாண்டி ரசிகர்களுக்கே ஷாக்கான விஷயமாக இருந்தது.

ஆனாலும் விஜய் படத்திற்கு எப்போதும் போது திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள ஜனநாயகன் படம் ஆந்திராவில் ரூ. 4.5 கோடியும், கேரளாவில் ரூ. 5.8 கோடியும் வசூல் வேட்டை செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா