Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் படத்தில் விஜய்யே இயக்கிய ஒரு காட்சி உள்ளது: எச்.வினோத் பேட்டி!
[Wednesday 2026-07-22 16:00]

ஜனநாயகன், தமிழ் சினிமா நாளை கொண்டாடி வரவேற்கப்போகும் ஒரு திரைப்படம். எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தியது. சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக போட்டியிட போகும் வேலையில் இந்த படம் வெளியானால் தேர்தல் சமயத்தில் சரியாக இருக்கும் என பக்கா பிளானோடு நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்து ரிலீஸ் தேதியையும் குறித்தார்.

ஆனால் அவர் எதிர்ப்பார்த்தது போல் படம் வெளியாகவில்லை, அரசியல் சூழ்ச்சியால் படம் வெளியாகவில்லை என்ற கருத்தும் மக்களிடம் இருந்தது.

பொங்கலுக்கு வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் நாளை ஜுலை 23 செம மாஸாக வெளியாக இருக்கிறது.

படத்திற்கான புரொமோஷன் வேலைகள் நடக்கும் நிலையில் இப்படத்தை இயக்கிய எச்.வினோத் ஜனநாயகன் படம் குறித்து நிறைய விஷயங்கள் பேட்டி கொடுத்த வண்ணம் உள்ளார்.

அப்படி ஒரு பேட்டியில் எச்.வினோத் பேசும்போது, ஜனநாயகன் படத்தின் கிளைமேக்ஸில், SAC சார் வந்து விஜய் சார் கிட்ட கேள்வி கேட்பது போல் வைக்கலாம் அல்லது அட்லீ, நெல்சன், லோகேஷ் கேள்லி கேட்பது போல் இதுவும் இல்லை என்றால் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தியை நடிக்க வைக்கலாம் என யோசித்தேன்.

அப்போது எனது உதவி இயக்குனர்கள் எல்லாம் அட்லீ, நெல்சன், லோகேஷ் வெச்சி எடுக்கலாம்னு சொல்லிட்டாங்க. அவர்கள் இடம்பெறும் காட்சியை விஜய் சார் தான் இயக்கினார் என பேட்டி கொடுத்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா