Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்!
[Tuesday 2026-07-21 16:00]

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து இன்று ஹீரோவாக மாறியுள்ளார் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சதீஷின் தந்தை காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சதீஷின் தந்தையின் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தனது இரங்கலை எக்ஸ் தளத்திலும் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா