Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம்: அறிவித்த பிரபல தியேட்டர்!
[Sunday 2026-07-19 06:00]

விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். படம் ஏற்க்கனவே இணையத்தில் லீக் ஆனது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் பல காட்சிகளை இணைத்து, மாற்றங்கள் செய்து இருப்பதாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம் என பெங்களூரில் பிரபல தியேட்டர் ஒன்று அறிவித்து இருக்கிறது. விக்டரி சினிமா என்ற அந்த தியேட்டர் அதை இன்ஸ்டாவில் அறிவித்து இருக்கிறது. "தயாரிப்பாளர் கேட்கும் terms வழக்கமான ஒன்றை விட வேறு விதமாக இருக்கிறது, அதனால் இதுவரை ஒப்பந்தம் எட்டப்படவில்லை," என கூறி இருக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா