Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாதவனின் ஜிடி நாயுடு பயோபிக் ரிலீஸ் தேதி!
[Saturday 2026-07-18 07:00]

ராக்கெட்ரி படத்திற்கு பிறகு மாதவன் அடுத்து நடிக்கும் ஜிடி நாயுடு பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். படத்தின் ட்ரைலர் அதிகம் வரவேற்பை பெற்றதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது G.D.N படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 7 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எடிசன் என பாராட்டப்படும் அளவுக்கு பல புதிய கண்டுபிடுப்புகளை உருவாக்கிய ஜிடி நாயுடு வாழ்க்கையை பற்றிய இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா