Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அன்பே டயானா திரைப்படம் எப்படி உள்ளது?
[Thursday 2026-07-16 15:00]

ஜமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்தான் அன்பே டயானா. இப்படத்தில் இளம் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்தவர்களில் பிரபல திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதில், அன்பே டயானா திரைப்படத்தை 'sure shot winner' என குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா