Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்!
[Thursday 2026-07-16 07:00]

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர். அந்த புகைப்படங்களும் தினமும் இணையத்தில் வந்து வைரல் ஆகின்றன.

இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் விஜய்யை சந்தித்து இருக்கிறார். அது பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் சிவகார்த்திகேயன் கூறி இருப்பதாவது..

"நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக.. சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை."

"முதலைச்சர் திரு சி.ஜோசப் விஜய் சாரை சந்தித்தது எனது கௌரவம். ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல், விஜய் விருதுகள் மேடை, GOAT படத்தில் ஒன்றாக நடித்தது வரை.. இப்போது இந்த தருணம். எப்போதும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்."

"சகோதரத்துவம், இந்த பிணைப்பு.. அது தொடரும்" என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா