Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் Uncut version வருகிறது!
[Wednesday 2026-07-15 07:00]

விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இந்தமாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் பல கட் கொடுத்து அதன் பின் A சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஒரு நாட்டில் ஜனநாயகன் Uncut version வர இருக்கிறது. UK-வில் தான் அது நடக்க இருக்கிறது. படத்திற்கு அந்த நாட்டு சென்சார் வாரியம் எந்த கட் இல்லாமல், 15+ என ரேட்டிங் கொடுத்து இருக்கிறதாம். இதனால் UK விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா