Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வருகிறது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2'!
[Wednesday 2026-07-15 07:00]

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. SK கெரியரில் இன்னும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது. கிராமத்து பின்னணியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அந்த படத்தை இயக்குனர் எடுத்திருப்பார்.

தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தின் பணிகள் தொடங்கி இருக்கிறதாம். அதில் ரியோ ராஜ் தான் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தை ரியோ ராஜ் தனது சொந்த நிறுவனம் மூலமாக தயாரிக்கிறாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா