Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
[Tuesday 2026-07-14 16:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், மிர்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 15-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா