Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் படத்தின் FDFS காட்சி டிக்கெட் வாங்க சொன்ன அஜித்: ஆச்சர்யம் ஆன தயாரிப்பாளர்!
[Tuesday 2026-07-14 07:00]

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டியாளர்களாக எல்லோரும் கருதினாலும், அவர்கள் நட்புடன் தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில் அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது. அஜித் சொன்ன ஒரு விஷயத்தை பற்றி ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார்.

"நான் விஜய் சார் ரசிகன் என அஜித் சாருக்கு நன்றாகவே தெரியும். சர்க்கார் படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் அஜித் சார் என்னிடம் பேசினார்.

"உங்க தலைவன் படம் வருது, முதல் ஆளாய் போய் உட்காரனும். அப்படித்தானே?"

"எனக்கும் அவர் நண்பர் தான்."

"நானும் வரேன்.. எனக்கும் சேர்த்து டிக்கெட் போடு என கூறினார் அஜித்" என ராகுல் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா