Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை பிரிகிடா சகா நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Tuesday 2026-07-14 07:00]

நடிகை பிரிகிடா சகா வெப் சீரிஸில் பவி டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆனவர். அந்த ரோல் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது. அதனை தொடர்த்து அவர் பல படங்களிலும் முக்கிய ரோல்களில் நடித்தார்.

பிரிகிடா சகா தனது காதலர் ஆனந்த் ராமை சமீபத்தில் அறிமுப்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து அவர்கள் நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. குடும்பத்தினர் சம்மதத்துடன், இரண்டு குடும்பங்களின் முறைப்படியும் நிச்சயம் நடைபெற்றதாக பிரிகிடா தெரிவித்து இருக்கிறார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா