Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தொடங்கியது முன்பதிவு: ஜனநாயகன் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர்!
[Saturday 2026-07-11 07:00]

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் CBFC காலம் தாழ்த்திய நிலையில் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. தற்போது ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல கட் மற்றும் மியூட் உடன் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ் என்பதை UK-வில் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவை தொடங்கிய உடனே பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா