Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தாய்க்கிழவி இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்!
[Thursday 2026-07-09 07:00]

ராதிகா நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வந்து பெரிய ஹிட் ஆன படம் தாய்க்கிழவி. சிவக்குமார் முருகேசன் அந்த படத்தை இயக்கி இருந்தார். சிவகார்திகேயன் தயாரித்து இருந்த அந்த படம் பெரிய வசூலை குவித்து பெரிய லாபத்தையும் அவருக்கு கொடுத்து இருந்தது.

தற்போது தாய்க்கிழவி பட 100 நாள் வெற்றிவிழா நடைபெற்ற நிலையில் அதில் இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு சொகுசு கார் ஒன்றை சிவகார்த்திகேயன் பரிசாக கொடுத்து இருக்கிறார். மகேந்திராவின் BE காரை தான் அவர் பரிசளித்து இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா