Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிரதீப் ரங்கநாதனின் LIK!
[Tuesday 2026-07-07 07:00]

இப்போது உள்ள இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் நடித்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தும் படங்களை கொடுத்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகி இருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு, கௌரி கிஷன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தொழில்நுட்பத்துடனான காதலை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாக்ஸ ஆபிஸ் பெரிய அளவில் பேசப்படவில்லை. திரையரங்கில் முதலில் வெளியான இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது.

தற்போது விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம், இப்படத்தின் ஜீ தமிழ் ஒளிபரப்ப உள்ளனர், ஆனால் எப்போது, நேரம் என்ற விவரங்கள் இப்போதைக்கு வெளியாகவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா