Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ!
[Monday 2026-07-06 16:00]

இளம் ஹீரோவாக பட்டையை கிளப்பி வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஆம், PR SHOW என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும், அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் PR TEAM-ல் உள்ள 6 நபர்கள் இயக்குகிறார்கள். இவர்களுக்கு ALPHA UNIT என இந்த அறிவிப்பு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்திற்கான கதையையும் பிரதீப் ரங்கநாதன் தான் எழுதியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா