Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
[Monday 2026-07-06 07:00]

ஜனநாயகன், ஜெயிலர் 2, டிசி, தர்மன், அரசன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும், வரும் நவம்பர் 12-ம் தேதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் உலா வருகின்றன. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. இசையமைப்பாளராக இந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் அனிருத்தின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி. மேலும் தொழிலதிபர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ. 500 கோடி. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா