Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!
[Friday 2026-07-03 07:00]

விஷ்ணு விஷால் தற்போது திரிஷா பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை த்ரிஷா தற்போது வைத்திருக்கும் நாய் தனது வீட்டில் இருக்கும் டெட்டி என்ற நாயின் குட்டி தான் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார். அது poodle என்ற ரக நாய் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

"என் மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள். அவர்கள் எப்போதும் நாய்களை பற்றி தான் பேசிக்கொண்டிருப்பார்கள்." "அவரது நாய் பற்றிய ரகசியத்தை சொல்லிவிட்டதால் அவர் கோபப்படமாட்டார் என நம்புகிறேன்" என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா