Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிளாஸ்ட் பட இயக்குனரின் அடுத்த படம்!
[Thursday 2026-07-02 07:00]

சமீபத்தில் ரிலீஸ் ஆகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த படம் பிளாஸ்ட். ஓடிடி-யில் வெளியான நிலையில் அதிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிளாஸ்ட் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே ராஜ் அடுத்து பல முக்கிய ஹீரோக்கள் உடன் இணைய பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வர தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் உடன் சுபாஷ் தற்போது பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. மேலும் ஏற்கனவே கார்த்தி உடனே சுபாஷ் கே ராஜ் கூட்டணி சேர உள்ளதாக ஒரு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் பிளாஸ்ட் இயக்குனருக்கு பல பெரிய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்திருப்பது உறுதி ஆகி உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா