Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
50 வயதில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்!
[Thursday 2026-07-02 07:00]

சென்னை 28, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அரவிந்த் ஆகாஷ். அவர் விஜய்யின் GOAT படத்திலும் நடித்து இருந்தார். வெங்கட் பிரபு படங்களில் அவரை தவறாமல் பார்க்க முடியும். மேலும் சில படங்களிலும் அவர் குணச்சித்திர ரோல்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது 50 வயதாகும் நடிகர் அரவிந்த் ஆகாஷுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படத்தை வைபவ் வெளியிட்டு இருக்கிறார். அரவிந்த் ஆகாஷ்-க்கு நெட்டிசன்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா