Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மேடையில் பெற்றோரை கட்டித்தழுவிய தளபதி விஜய்!
[Sunday 2020-03-15 18:00]

இன்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதனை நாம் அறிவோம். சில நிமிடங்களுக்கு முன்னாள் தான் இந்த விழா மிக சிறப்பான முறையில் துவங்கியது. அதில் தற்போது விஜய்யின் தாய் மற்றும் தந்தை மேடையில் பேசியுள்ளனர்.

அப்போது விஜய்யும் அவரது தாய் தந்தையும் அரவணைத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அத்துடன் திருமதி ஷோபா சந்திரசேகர் எனக்கு விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் தான் இப்படத்தில் மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா