Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த விஜய் - யுவன்!
[Sunday 2020-03-15 18:00]

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அந்த கண்ண பாத்தாக்கா எனும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்திற்காக யுவன் பாடியுள்ளதால், அப்பாடலுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் பொலக்கட்டும் பற பற எனும் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் பாடியுள்ளார். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழா தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா